india லக்கிம்பூர் வன்முறை விஷயத்தில் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி.. நமது நிருபர் அக்டோபர் 8, 2021 நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பீர்கள்?